How to prepare avarakkai poriyal in tamil


  • How to prepare avarakkai poriyal in tamil
  • - Advertisement -

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகளை சமைக்க வேண்டும். நேற்று செய்த உணவை இன்றும் சமைக்க முடியாது. வீட்டில் என்ன தான் காய்கறிகள் அதிகமாக இருந்தாலும், ஒரு நாள் செய்த உணவை மறுபடியும் மறுநாள் அதே முறையில் செய்து கொடுத்தால் எவரும் விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். அதுபோல காய்கறி பொரியல் என்றால் அதனையும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. ஆனால் என்ன செய்ய முடியும் தினமும் அசைவ உணவை சமைத்துக் கொடுக்க முடியாது. எனவே வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்களாவது வீட்டில் காய்கறி உணவுகளை சமைக்க வேண்டியிருக்கும். மதிய உணவுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட பதார்த்தமாக இப்படி சுவையான அவரைக்காய் பொரியலை ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவைக்கு அனைவரும் வேண்டாம் என்று சொல்லாமல் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:
    அவரைக்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பூண்டு – 2 பல், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

    - Advertisement -

    செய்முறை:
    முதலில் கால் how to prepare avarakkai poriyal in tamil
    how to make avarakkai poriyal in tamil
    karamani poriyal benefits
    how to make karamani poriyal
    how to prepare avarakkai poriyal
    avarakkai recipe in tamil
    how to prepare avarai poriyal
    avarakkai poriyal in tamil